Bharathidasan Kavithaigal - பாரதிதாசன் கவிதைகள், No Ads Full Free
பாரதிதாசன் பிரெஞ்சு பள்ளியில் தான் தனது ஆரம்ப படிப்பை தொடங்கினார்.இருப்பினும் சிறு வயதில் அவருக்கு தமிழ் மொழியின் மீது இருந்த அன்பின் காரணமாக தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார்.பிறகு அவரது கல்லூரி படிப்பில் தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்து இளங்கலை தமிழ் பயின்று பல்கலைகழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சிபெற்றார்.அரசு கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.அவர் அரசியலிலும் தொண்டினை ஆற்றினார்.
பாரதிதாசன் நூல்கள் ,பல்வேறு திரைப்பட வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். அவர் தனது பாடல்கள் மூலம் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு மற்றும் மத எதிர்ப்பு போன்றவைகளை தழுவி தனது பங்கினை அவரது பாடல்கள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கினார்.
பாரதிதாசன் படைப்புகள்
1. அழகின் சிரிப்பு
2. இசை அமுது
3. இருண்ட வீடு
4. இளைஞர் இலக்கியம்
5. எதிர்பாராத முத்தம்
6. கண்ணகி புரட்சிக் காப்பியம்
7. காதல் நினைவுகள்
8. சஞ்சீவி பர்வதத்ததின் சாரல்
9. சிறு காப்பியம்
10. தமிழச்சியின் கத்தி
11. தமிழியக்கம்
12. பாண்டியன் பரிசு
13. புரட்சிக்கவி
14. மணிமேகலை வெண்பா
15. வீரத்தாய்
16. குடும்ப விளக்கு - முதற் பகுதி
17. குடும்ப விளக்கு - இரண்டாம் பகுதி
18. குடும்ப விளக்கு - மூன்றாம் பகுதி
19. குடும்ப விளக்கு - நான்காம் பகுதி
20. குடும்ப விளக்கு - ஐந்தாம் பகுதி
Tamil Text Render Engine - To view Tamil text in clear way
Features:
★ Internet - Internet Not Required
★ Mode - Day / Night Mode
★ Font - Adjust Font Size
★ Controls - Very simple controls
★ Usage - Improvised App look & feel
★ Size - Small in app size
Bharathidasan Kavithaigal - Bharathidasan Poems, No Ads Full Free
Bharathidasan began his studies at a French school. However, due to his love for Tamil, at a young age, he began to study Tamil formally. He also played a role in politics.
Bharathidasan has written books, various film subtitles and songs. He has contributed to his role in creating social awareness through his songs, embracing the denial of God, caste denial and religious opposition.
Works of Bharathidasan
1. Laughter of beauty
2. Music is Amutu
3. Dark house
4. Youth Literature
5. An unexpected kiss
6. Kannaki Revolution Archive
7. Love memories
8. The Saral of Sanjeevi Parvatham
9. Minor Archive
10. The Knife of the Tamils
11. The Tamil page
12. Pandian Gift
13. Revolutionary
14. Manimegale Wenba
15. Heroic
16. Family Lighting - First Part
17. Family Lighting - Part II
18. Family Lighting - Part III
19. Family Lighting - Fourth Part
20. Family Lighting - Fifth
Tamil Text Render Engine - To View Tamil Text In Clear Way
Features:
★ Internet - Internet Not Required
★ Mode - Day / Night Mode
★ Font - Adjust Font Size
★ Controls - Very simple controls
★ Usage - Improvised App Look & Feel
★ Size - Small in app size